Thursday, May 8, 2025

காங்கிரஸ் கட்சியில் நிர்வாகியாக இருந்த இளம் பெண் கொலை...


 காங்கிரஸ் கட்சியில் நிர்வாகியாக இருந்த இளம் பெண் கொலை... ராகுலோடு பாரத் சோடோ யாத்திரையில் கலந்து கொண்டு.. நடைபயணம் போன 23 வயது இளம் பெண் ஹிமானி நர்வால்... நடை பயணத்தின் போது ராகுல் இந்த பெண்ணின் தோளில் கையை போட்டு கட்டிப்பிடித்தபடி நடந்து போனதை அனைத்து டிவிகளிலும் பார்த்தோம்...

அந்த பெண் காங்கிரசால் ஈர்க்கப்பட்டு..!!? காங்கிரஸில் இணைந்தார்.. நேற்று அவர் கொடூரமாக கொல்லப்பட்டு ஒரு சூட்கேசில் அடைக்கப்பட்டு பிணமாக கண்டெடுக்கப்பட்டார்... அவரின் தாய் கதறி உள்ளார்...!!
வழக்கமாக இது போன்ற செய்திகளை திரும்பத் திரும்ப வெளியிடும் நம்மூர் மீடியாக்கள்... ஒரு தடவை போட்டதோடு நிறுத்திக்கிச்சுங்க...
அந்தப் பெண்ணின் தாயாரின் பேட்டி... விஷயம் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக இருக்கும்போது சன் செய்தியின்

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்