Friday, May 9, 2025

கிழக்கு கடற்கரை சாலை


 கிழக்கு கடற்கரை சாலை(ecr) மற்றும் ராஜீவ் காந்தி சாலை( பழைய மகாபலிபுரம் சாலை,omr) ஆகியவற்றில் நிலவும் போக்குவரத்து நெரிசல்களை வெகுவாக குறைப்பதற்கு... நீலாங்கரை மற்றும் துறைப்பாக்கம் ஜங்ஷனை இணைக்கும் விதமாக திட்டமிடப்பட்டுள்ள இணைப்பு சாலையை(link road) விரைவாக நிறைவேற்றுவதை பற்றிய நமது கட்டுரை இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா(TOI) நாளிதழில்...

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்