Monday, May 5, 2025

#கிரிமினல்குற்றநாடளும்னறஉறுப்பினர்கள்


 #கிரிமினல்குற்றநாடளும்னறஉறுப்பினர்கள்

———————————————————
இந்திய நாடாளுமன்றத்தில் இடம் பெற்றிருக்கும் இன்றைய 251 எம்பிக்கள் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் இருக்கிறதாம். இவர்களில் 170 எம்பிக்கள் மீது ஐந்தாண்டு சிறை தண்டனை பெறும் அளவிற்கான வழக்குகள் இருக்கின்றன. குறிப்பாக இந்த எம்பிக்கள் மீது 4732 வழக்குகள் நீதிமன்ற நிலுவையில் இருக்கின்றன. நாடாளுமன்றமா? குற்றவாளிகளின் கூடாரமா? என்று தெரியவில்லை

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்