Monday, May 12, 2025

காஷ்மீரில் #பெகல்காமில்

 #காஷ்மீரில் #பெகல்காமில் பைசாரன் பள்ளதாக்கில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

சுற்றுலா பயணிகள் 25பேர் பலி என்று ரிபப்ளிக் சேணல் சொல்லுகிறது
உள்துறை அமைச்சர் சம்பவ இடத்திற்கு விரைகிறார்.இராணுவம் மிக தீவிரமாக தீவிரவாதிகளை தேடுகிறது
பாக்கிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் மீது தாக்குதல் தொடுக்க வேண்டும் இந்திய ராணுவம்.
.
ஆடையை களைந்து சுன்னத் செய்திருக்கிறார்களா என சோதித்து முஸ்லீம் அல்லாத சுற்றுலாப் பயணிகளை கொன்று குவித்த சம்பவத்திற்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.




No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...