Monday, May 5, 2025

தமிழ்மொழியை வளர்த்த பலர் தெலுங்கு பேசும் தமிழர்கள்.

 தமிழ்மொழியை வளர்த்த பலர் தெலுங்கு பேசும் தமிழர்கள்.

பிராபாரகனுக்கு தேசிய உணர்வு இருந்த போதிலும் அவருக்கு இருப்பிடம் பயிற்சி கொடுத்தவர்கள் அடியேன் நெடுமாறனின் சகா திண்டுக்கல் அழகிரிசாமி போன்றவர்கள் தெலுங்கு பேசும் தமிழர்கள். கட்டுக்கட்டாக பணம் எடுத்து கொண்டு போ என்று சொன்ன எம்ஜிஆர் என்ற தமிழரும் முக்கியமானவர்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்