திருப்பரங்குன்றம் முருகனின் முதலாம் படை வீடு!
"குன்றமர்ந்து உறைதலும் உரியன்"- நக்கீரர் (திருமுருகாற்றுப்படை)
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு!
திருப்பரங்குன்றத்திற்குப் பெயரை மாற்ற நினைப்பதும் ஈராயிரம் ஆண்டுகளாக உள்ள தமிழ்க் கடவுள் முருகனின் வழிபாட்டுத்தளத்தின் நடைமுறைகளை மாற்றுவதும் கண்டிக்கத்தக்கன!
No comments:
Post a Comment