Monday, May 5, 2025

கிராமராஜ்யம்


 கிராமராஜ்யம்

—————————-
அன்றைய செங்கல்பட்டு வட்டாரத்தில்,ஆங்கிலேயரின் வருகைக்கு முன், கிராமங்களில்தான் அதிகாரம் குவிந்திருந்தது மட்டுமல்லாமல், சிறப்பான‌ கிராம சுயாட்சி நடந்தது என்றும் மீளாய்வுகள் புது வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.பல வரலாற்று நிகழ்வுகள் இதில் இடம் பெற்றுள்ளன.நல்ல கட்டுரை
இன்றைய 16-2-2025.தினமலர்-சென்னை பதிப்பு.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்