Thursday, May 8, 2025

அன்று வாரிசு அரசியல் எதிராக…..

 அன்று வாரிசு அரசியல் எதிராக…..

1990களில் தமிழக முதலமைச்சராக வரும் அளவிற்கு அரசியலில் உச்சம் தொட்ட வைகோ… அன்றைய எங்கள் களப்பணி நாட்கள் நினைவில்…..
இன்று இப்படித்தான் இவரின் அரசியல் நிலை…..என்ன சொல்ல⁉️ வருத்தமாக உள்ளது.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்