Monday, May 5, 2025

அம்பு விழி

 அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ அவள் அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதில் தானோ

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்