தீவிரவாதத்திற்கு எதிர்ப்பைக் காட்டவும் / தேச பக்தியை உணர்த்தவும் ஒவ்வொரு ஊரிலும் இன்று மாலை முக்கியமான இடத்தில் பொதுமக்கள் கூடலாமே! மெழுகுவர்த்தி ஏந்தி நிற்கலாம்!!
பட்டுக்கோட்டையில் மணிக்கூண்டில்? அனைத்து அரசியல் கட்சிகள்,ரோட்டரி, லைன்ஸ் போன்ற சேவை சங்கங்கள் அழைப்பு விடுக்கலாம்.


No comments:
Post a Comment