Monday, May 12, 2025

ஸ்டாலின்அவர்களே

 #ஸ்டாலின்அவர்களே

கீழ்தளத்தில் ரெய்டு விட்டு , மேல்தளத்தில் கூட்டணிக்கு மண்டியிட வைத்த காங்கிரஸ் காரன்யிடம் இதை சொல்லுங்க முதல்வரே.. அவன் சொல்லுவான் out of control ஆ இல்லையா.. அப்போது ஈழப்பிரச்சனை 2014 நாடளுமன்ற தேர்தலில் நீங்கள் கூட்டணி காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வேண்டாம் சொன்னதும், நீங்க எல்லாரும் சொல்லுங்க தலைவரிடம் என என்னிடம். சொன்னது நினைவு உள்ளதா ⁉️அன்று இந்த செந்தில் பாலாஜி, சேகர் பாபு போன்றோர்அன்று திமுகவை வசை பாடினார்கள்
18-4-2025

No comments:

Post a Comment

Mar 22