Thursday, May 8, 2025

#நம்பமுடியாதஎனதுநாட்குறிப்பிலிருந்து... தொடர்

 #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்பிலிருந்து... தொடர்

அன்புடையீர்,
வணக்கம்.
நாளை முதல், நான் கடந்து வந்த வாழ்க்கை பயணம் தமிழ் இந்து இணைய ஏட்டில் தொடங்கிறது. இதில் எனது 54 வருட கால அரசியல் பயணத்தில் உள்ளடக்கிய சம்பவங்கள், நிகழ்வுகள், தலைவர்கள் என சொல்லப் போகிறேன். இதில் சம கால வரலாற்று பார்வை, முக்கியமாக அறிய படாத தகவல்களையும் சொல்வேன்.
நண்பர்கள், இது குறித்து தங்கள் கருத்துக்களை அவசியம் சொல்லவும்.
...


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்