இந்த விடியல் ஆட்சியில்
தினமும் கொலைகள்….
சற்று முன் அதிர்ச்சி தகவல்
*தென்காசி அருகே கீழப்புலியூரில் ரேஷன் கடையில் வரிசையில் நின்ற நபரை பட்டப் பகலில் அவரது மனைவியின் கண்முன்னே 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்த்து விட்டு தலையை துண்டித்து* *காசிமேஜர்புரம் அம்மன் கோயில் முன்பு வைத்து விட்டு தப்பி ஓடியது*
*இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய 4 பேர் கொண்ட கும்பலை வலை வீசி தேடி வருகிறார்கள்* *இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது*
No comments:
Post a Comment