Sunday, May 4, 2025

#திராவிடம், #தமிழ்தேசியம்,

 #திராவிடம், #தமிழ்தேசியம்,

#விசாலபாரத் என்று பேசப்படுகிறது! இவை குறித்த இன்றைய பின்நவீனத்துவம் நிலையில் மறுவாசிப்பிற்குத் தேவைப்படும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
இக்கட்டுரைகள் ஒரு முழு நூலாக தொகுக்கப்பட்ட பின் சென்னையில் ஒரு கருத்தரங்கு நடத்தி அவற்றை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.
மேற்குறித்தக் கட்டுரைகளைக் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கக் கேட்டுக் கொள்கிறோம்.
rkkurunji @mail.com

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்