Monday, May 5, 2025

மதுரைஅ_வைத்தியநாதஐயர்

 #மதுரைஅ_வைத்தியநாதஐயர் நினைவு நாள் இன்று.(A. Vaidyanatha Iyer, 16 மே 1890 – 23 பெப்ரவரி 1955) ஓர் இந்திய விடுதலைப்போராட்ட வீரர். முத்துராமலிங்கத் தேவர் பாதுகாப்புடன் நாடார் ஒடுக்கப்பட்ட மக்களை மதுரை மீனாட்சி அம்மன் ஆலய நுழைவினை 8 ஜூலை 1939 இல் நிகழ்த்திக் காட்டினார்.கக்கன் இதில் பங்கேற்றார்.




No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...