Saturday, May 3, 2025

கற்றதும்... கற்பிக்கப்பட்டதும்...

 கற்றதும்... கற்பிக்கப்பட்டதும்...

1. அமைதியாக இருங்கள், எதுவும் நிரந்தரம் இல்லை...
2. தனியாக இருங்கள், எல்லோரும் கடைசிவரை இருக்க மாட்டார்கள்....
3. யாரும் கவலைப்பட மாட்டார்கள், உங்கள் சோகத்தை மறையுங்கள்...
4. உங்கள் நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள், நேரம் திரும்ப வராது
5. தனிப்பட்டவராக இருங்கள், உங்களில் சிறந்ததை யாரும் விரும்ப மாட்டார்கள்...

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்