Saturday, May 3, 2025

காந்தி மூலமாகவோ நேரு-இந்திரா காந்தி - ராஜிவ் காந்தி- சோனியா காந்தி - ராகுல் காந்தி என்று இருந்த காங்கிரஸ் கூட சற்று மாறுபட்டு மல்லிகார்ஜூன கார்கே அவர்களை கட்சியின் தலைமை பொறுப்பிற்க்கு கொண்டு வந்துள்ளது.

 காந்தி மூலமாகவோ நேரு-இந்திரா காந்தி - ராஜிவ் காந்தி- சோனியா காந்தி - ராகுல் காந்தி என்று இருந்த காங்கிரஸ் கூட சற்று மாறுபட்டு மல்லிகார்ஜூன கார்கே அவர்களை கட்சியின் தலைமை பொறுப்பிற்க்கு கொண்டு வந்துள்ளது. எம்ஜிஆர் மூலமாகவோ கலைஞர் ஆனால் இவர்கள் சமூகநீதி சமத்துவம் பெரியார் கொள்கை என்று மக்களை ஏமாற்றி விட்டு ஒரு கம்பெனி போல குடும்ப உறுப்பினர்களை மட்டுமே கட்சியிலும் ஆட்சியிலும் வைத்துள்ளார்கள். இதை சிந்திக்காமல் ஸ்டாலின் திமுகவில செயல்படுவர்கள் சுயமரியாதை- தனமானம் என கதறபோவதும் இல்லை பதறபோவதும் இல்லை. இவர்கள் hero worship என்று புகழ் பாடும் கூட்டம். இவர்கள் திருவள்ளுவர்-பெரியார் பற்றி பேச என உரிமை உள்ளது.

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...