Saturday, May 3, 2025

திருவள்ளுவர் நாள் உண்மை!!!

 திருவள்ளுவர் நாள் உண்மை!!!

⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️
1935 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நமச்சிவாய முதலியாரின் சீரிய முன்னெடுப்பில், தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் தமிழ்த்தென்றல் திரு.வி.க உள்ளிட்ட தமிழறிஞர்கள் ஒன்றுக்கூடி, இனி கிருத்துவ ஆண்டுடன் 31ஐ கூட்டி, திருவள்ளுவர் ஆண்டை கடைப்பிடிப்பது என்றும், காலங்காலமாக கொண்டாடி வரும் #வைகாசி - அனுசம் நாள்மீனில் திருவள்ளுவர் நாளை சிறப்பாக கொண்டாடுவதென்றும் முடிவு செய்யப்பட்டது!!
இங்கு எங்குமே தை 1 தமிழ்ப் புத்தாண்டு என்றும், தை 2 திருவள்ளுவர் நாள் என்றும் முடிவு எடுக்கப்படவில்லை!!
60ஆண்டுகள் பிரச்சனையாக இருப்பவர்களுக்கு திருவள்ளுவர் ஆண்டை சித்திரையிலயே தொடங்கலாமே?? இங்கு இவர்களுக்கு தேவை தீர்வு அல்ல! தமிழர் விழாக்களில் பிரச்சனை!! அவ்வளவே! இதை எப்போது தமிழினம் புரிந்துக்கொள்கிறதோ அப்போதே விடிவு!!





No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...