கடந்து வந்த படிகளை
உடைக்காதீர்கள்.
ஒருவேளை இறங்குவதற்கு
அதே படிகள் தேவைப்படலாம்.
விதி வலியது.! காலம் கொடியது.! என்னால் சிலர் உயர்ந்து பயன் பெற்ற கருமாந்தரகளுக்கு!
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment