Thursday, May 8, 2025

அமைச்சர் V.செந்தில்பாலாஜியின் தம்பி R.V.அசோக்குமார்

 


அமைச்சர் V.செந்தில்பாலாஜியின் தம்பி R.V.அசோக்குமார் காணாமல் போய் கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆகிவிட்டது.அரசியல் ரீதியாகவும்,குடும்ப ரீதியாகவும் தமக்கு மிகவும் உறுதுணையாக நின்ற தன்னுடைய தம்பி காணாமல் போய்விட்டாரே?அவரை ஏதாவது கடத்தல்காரர்கள் கடத்திக்கொண்டு போய் என்ன செய்திருப்பர்களோ?என்னும் அச்சம் அல்லது பாசம் ஒரு சதவீதம் கூட இல்லாமல் சும்மா அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.என் தம்பியை கண்டுபிடித்து தாருங்கள் என்று இதுவரை போலீசில் ஒரு கம்ப்ளைன்ட் கூட கொடுக்கவில்லை,இவர் என்ன மாதிரியான அண்ணன் என்று தெரியவில்லை?தான் ஒரு மாநிலத்தின் அமைச்சராக இருக்கிறேன் என்னுடைய தம்பியை கூட உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா? என்று காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாமா?

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்