Tuesday, October 6, 2026

ஈழத்தில் இருந்து வந்த தமிழ்ப் பெண் பிரதிநிதிகள் என்னைச் சந்திக்க வந்திருந்தனர்.

 ஈழத்தில் இருந்து வந்த தமிழ்ப் பெண் பிரதிநிதிகள் என்னைச் சந்திக்க வந்திருந்தனர். இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் தமிழர்களுடைய வாழ்க்கைப் பிரச்சனைகள் அவர்களுடைய உரிமைகள் தேவைகள் பற்றிப் பலவாறாகச் சொன்னார்கள். குறிப்பாக யாழ்ப்பாணம் மன்னார் கிளி நொச்சி முல்லைத்தீவு திரிகோணமலை மட்டக்களப்பு

அம்பைறை என அனைத்துப் பகுதிகளிலும் இருந்து அவர்கள் வந்திருந்தனர். அவர்களை என் இல்லத்தில் உபசரித்து வழி அனுப்பி வைத்தேன். #ஈழம் #Eelam




No comments:

Post a Comment

இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு.

  இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் ...