Tuesday, October 6, 2026

நட்புதான் நம் எல்லோருக்குமான பெருங்கொடை..

 நட்புதான் நம் எல்லோருக்குமான பெருங்கொடை.. நம் நண்பர் அல்லது தோழியின் ஒரே ஒரு குறுஞ்செய்தி நமது நாளையே மலர்த்தி விடுகின்றன. அவர்களின் ஓரு வாா்த்தை, உரையாடல், எவ்வளவு நம்பிக்கைகளை அளித்து நம் கனவுகளைப் புதுப்பிக்கின்றன. அவர்கள் உடன் இருந்தால், துயரங்கள் சிறிதாகி விடுகின்றன. உறவுகளாலும், பிரிவுகளாலும் மனதில் எரியும் காயங்களுக்கு விசிறி விடும் விரல்கள் அவர்களுக்கானவை.. காலமும், வயதும் பக்குவமும் மீட்டெடுக்கும் போது தான் சிநேகத்தின் அற்புதங்கள் புரிய ஆரம்பிக்கின்றன..

No comments:

Post a Comment

இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு.

  இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் ...