Tuesday, October 6, 2026

இன்றைய தினம் சென்னை கமலாலயத்தில்,

 இன்றைய தினம் சென்னை கமலாலயத்தில், நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு.

ஜி அவர்களையும், தமிழக பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள திரு. அவர்கள் மற்றும் திருமதி. அவர்களையும், புதிய பொறுப்புகளை ஏற்க வருகை தந்ததையொட்டி, நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தமிழக தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் தலைமையில் அன்புடன் வரவேற்றோம். இதனைத் தொடர்ந்து, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில மற்றும் மாவட்டத் தலைவர்கள் அனைவருக்கும் புதிய மேலிடப் பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

No comments:

Post a Comment

Nov 24, 2025 Before the Rock Temple of #Tirupparankunram, near Madurai— 1928.

  Before the Rock Temple of #Tirupparankunram , near Madurai— 1928. Latest photo in the comments section. நக்கீரர் தாமருளிய திருமுருகாற்றுப்...