Wednesday, October 7, 2026

Nov 26, 2025 அப்போ நீட் சரி என்ற கல்கத்தா சாராதா சிட்டின் வழக்கறிஞர் நளினி சிதம்பரமும் கார்த்தி சிதம்பரமும் யாரு?

 அப்போ நீட் சரி என்ற கல்கத்தா சாராதா சிட்டின் வழக்கறிஞர் நளினி சிதம்பரமும் கார்த்தி சிதம்பரமும் யாரு?

தேர்தல் வந்தவுடன் மட்டும் மக்களை ஏமாற்ற வாயை திறக்கும் தமிழின விரோதி.. இத்தாலி அடிவருடி! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டிற்கு நீட் விலக்கு கொடுப்போம் என்று பொது மேடையில் கூறி பொதுமக்களுக்கு எழுதிக்கொடுப்பாரா இராகுலும் சோனியாவும்? காவிரியில் தண்ணீர் தராத, கச்சத்தீவை தூக்கி இலங்கைக்கு கொடுத்த கட்சிக்கு, ஈழமக்களை 2009 இல் இனப்படுகொலை செய்ய துணை நின்ற நாய்களுக்கு அறிக்கை விட என்ன அருகதை இருக்கிறது? எல்லா தீமையையும் செய்துவிட்டு இன்னும் செய்ய காத்திருந்துவிட்டு இப்போ மக்களை ஏமாற்ற தேர்தல் நேர நாடகம் போட்டால் நாங்கள் விட்டுவிடுவோமா?

No comments:

Post a Comment

Nov 24, 2025 Before the Rock Temple of #Tirupparankunram, near Madurai— 1928.

  Before the Rock Temple of #Tirupparankunram , near Madurai— 1928. Latest photo in the comments section. நக்கீரர் தாமருளிய திருமுருகாற்றுப்...