Wednesday, October 7, 2026
Nov 27, 2025 #Dmk’s #dynastypolitics
தொடங்கிய காலம் முதல் அண்ணா கலைஞர் காலம் வரை நீண்ட நாட்களாகக் கட்சிக்குத் தொண்டாற்றிய மூத்த தலைவர்களாக இருந்தாலும் சரி
அக்காலத்தில் கொள்கைப் பிடிப்புடன் தமிழகம் எங்கும் மேடைகளில் பேசி மக்களைக் கவர்ந்த தலைவர்களாக இருக்கட்டும் யாராக இருந்தாலும் திமுகவைப் பொருத்தவரை அதன் குடும்பத்தின் செல்லப் பிள்ளைகளான மகன் பேரனைக் கொண்டாடினால் தான் அங்கு தாக்குப் பிடிக்க முடியும்! இதற்குக் கீழ்க்கண்ட பொதுக்கூட்ட மேடையே எடுத்துக்காட்டு!
இம்மாதிரி போக்குகளால்தான் என் போன்றவர்கள் திமுகவில் நிலைக்க முடியவில்லை. அங்கு
#தகுதியேதடை தடை துதிபாடிகளுக்கு மட்டும் தான் கடை!
DMK leaders who have anointed their sons, daughters, nephews, and nieces as their heirs in the party and DMK is turning into a political party with allegiance to dynasty politics, a move that was strongly opposed by its founder, C.N . Annadurai.
It was the party patriarch and former Chief Minister, late M. Karunanidhi who brought in both his sons, M.K. Stalin and M.K. Azhagiri, and his daughter Kanimozhi to politics providing them prominent positions. Azhagiri later fell out with his father and his younger brother Stalin and was stripped of his party positions and is now in political silence.
#திமுகவின்குடும்பஅரசியல்
#DMKDestroyedTN
#dyanstypoltics
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
Subscribe to:
Post Comments (Atom)
Nov 27, 2025 Asserting that NDA's big win in Bihar is the victory of every Indian's resolve to throw out infiltrators from the country,
Asserting that NDA's big win in Bihar is the victory of every Indian's resolve to throw out infiltrators from the country, home mi...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...

No comments:
Post a Comment