Wednesday, October 7, 2026

Nov 30, 2025 போலி புரட்சிகள்,புயல்கள் புரட்டிப் போடலாம்.

 போலி புரட்சிகள்,புயல்கள் புரட்டிப் போடலாம். ஆனாலவைகள் அச்சூழலை புதிதாக்குகிறது என்பதையும் மறவாதிருங்கள். துன்பங்கள் நிலை குலைய வைக்கலாம், ஆனால் அவைகள் உங்களுக்கு புதிய பாதைகளைத் தெளிவு படுத்துகிறது என்பதையும் உணருங்கள்.புதிய உத்வேகத்தோடு பயணத்தைத் தொடருங்கள். புயல்கடந்த அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிடுவீர்கள்.



No comments:

Post a Comment

Nov 27, 2025 Asserting that NDA's big win in Bihar is the victory of every Indian's resolve to throw out infiltrators from the country,

  Asserting that NDA's big win in Bihar is the victory of every Indian's resolve to throw out infiltrators from the country, home mi...