அண்ணன் #பழநெடுமாறனுக்கு இப்படி ஒரு துயரமா?
——————————————————— உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் அண்ணன் திரு. பழ. நெடுமாறன் அவர்களின் மகன் திரு. மாணிக்கம் நெடுமாறன் (57) அவர்கள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இன்று (அக்டோபர் 1, 2026) காலை இந்திய நேரம் 8.45 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். திரு. மாணிக்கம் நெடுமாறன் அவர்கள் பல ஆண்டுகளாக மெல்பர்ன் நகரில் பணிபுரிந்து வந்தார். அவர் புத்த மதத்தைத் தழுவி புத்தத் துறவியாக வாழ்ந்து வந்தார். கடந்த ஒரு மாத காலமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று காலை அவர் இயற்கை எய்தினார். அன்னாரது இறுதிச் சடங்குகள் புத்த மதப்படி மெல்பர்ன் நகரிலேயே நடைபெறும். திரு. பழ. நெடுமாறன் அவர்களின் கடவுச் சீட்டு முடக்கப்பட்டிருப்பதால் அவரும் அவரது துணைவியாரும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இயலாத நிலையில் உள்ளனர். சிறு வயது முதல் மாணிக்கம், நான் பார்த்து வளர்ந்த பிள்ளை.. வேதனயாக உள்ளது. அண்ணன் பழ நெடுமாறன் யாருக்கும் பிழை செய்தவர் இல்லை . அவருக்கும் இப்படி சோதனைகள்? #pazanedumaran
Subscribe to:
Post Comments (Atom)
Nov 24, 2025 Before the Rock Temple of #Tirupparankunram, near Madurai— 1928.
Before the Rock Temple of #Tirupparankunram , near Madurai— 1928. Latest photo in the comments section. நக்கீரர் தாமருளிய திருமுருகாற்றுப்...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment