Tuesday, October 6, 2026

இன்று தமிழக பாரதிய ஜனதாக் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க வந்த

 இன்று தமிழக பாரதிய ஜனதாக் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க வந்த பாஜகவின் பார்வையாளர்கள் கர்நாடகாவைச் சேர்ந்த நிர்மல் குமார் சுரானா மற்றும் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஒன்றுபட்ட ஆந்திராவின் அமைச்சருமான

டாக்டர் டி கே அருணா ஆகிய இருவரையும் வரவேற்று உரையாடி வழி அனுப்பி வைத்தேன் .உடன் எஸ் ஆர் சேகர், ஆனந்த பிரியா, எழில் , கந்தவேல் போன்றவர்கள சென்னை விமான நிலையத்தில் உடன் இருந்தார்கள். Today, I welcomed and conversed with the BJP's observers who came to meet the Tamil Nadu Bharatiya Janata Party executives—Ram madhav . Nirmal Kumar Surana from Karnataka and Dr. D.K. Aruna, who is the current Member of Parliament and former Minister of united Andhra Pradesh—before seeing them off. Along with them at Chennai airport were S.R. Shekhar, Anand Priya, Ezil, Kandavel, and others. #ksrpost #KSRadhakrishnan #கேஎஸ்ஆர்போஸ்ட்





No comments:

Post a Comment

Nov 24, 2025 Before the Rock Temple of #Tirupparankunram, near Madurai— 1928.

  Before the Rock Temple of #Tirupparankunram , near Madurai— 1928. Latest photo in the comments section. நக்கீரர் தாமருளிய திருமுருகாற்றுப்...