" அதிகாரம் ஒரு போதை! பருகப் பருக இனிக்கும். அதில் சொக்கி விழாதவர் மிகச் சிலரே. அதிலும் அரசியல் அதிகாரம், அதிகமான போதைத் தரும். அதைப் பருகுவோர், பரமானந்தமடைந்து பாதம் பூமியில் சரியாக படியாதபடி தாண்டவமாடுவர். அதைத்தான் அறிஞர்கள் அரசியல் கோமாளி கூத்தென்பர்.
அந்த போதையின் பயனாக எதேச்சதிகாரமும், சர்வாதிகாரமும் ஏற்படும். தட்டிக் கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டனாகிவிடமாட்டானா? அதைப்போல தனக்கொரு எதிரியும் இல்லை என்ற மனப்பான்மை கொண்டுவிட்டால், கேட்கவாவேண்டும். அவர்தம் திருவிளையாடல் யாராயினும் சரி எனக் கூறி, எதற்கெடுத்தாலும் கச்சை கட்டி நிற்பர். இதுவே அதிகார வெறி எனப்படுவது.! " (இன்றைய #தமிழகஅரசியல் போக்குகளை சொல்லும் மணி வாசகங்கள்) ( திராவிடநாடு - 27.06.1948) அண்ணா சொன்னது….. #dmkabuseofpower #tamilnadupolitics
Subscribe to:
Post Comments (Atom)
Nov 27, 2025 Asserting that NDA's big win in Bihar is the victory of every Indian's resolve to throw out infiltrators from the country,
Asserting that NDA's big win in Bihar is the victory of every Indian's resolve to throw out infiltrators from the country, home mi...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment