Wednesday, October 7, 2026

Nov 30, 2025 உலக அரசியலில்….. மூன்று முக்கிய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன..

 உலக அரசியலில்…..

மூன்று முக்கிய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.. ஒண்ணு உக்ரைனுக்கு அமெரிக்கா இனி ஆயுதங்கள், நிதி உதவி வழங்காது.. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அனைத்து உதவிகளையும் நிறுத்துகின்றன.. ரஷ்ய உக்ரேனியப் போருக்கு மூல முதல் காரணமே நேட்டோ அமைப்பில் உக்ரைனை உறுப்பினர் ஆக்கி ரஷ்யாவின் மூக்கைச் சொறிவது தான்.. இப்ப அதுவும் போச்சு நொள்ளக் கண்ணா தான்.. புதின் நினைத்திருந்தால் போரை ஒரே மாதத்தில் முடித்திருக்க முடியும்.. ஆனால் இது உளவியல் தாக்குதல்.. இப்ப ரஷ்யா, அமெரிக்கா சேந்து 28 ஷரத்துகள் கொண்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளன.. அதன்படி ரஷ்யா கைப்பற்றிய கிரீமியா, பால்டிக் உட்பட்ட பிரதேசங்கள் ரஷ்யாவுக்குச் சொந்தம்.. நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் சாகும் வரை இணைய மாட்டோம்னு உக்ரைன் அரசியலமைப்புச் சட்டத்த திருத்தோணும்.. எட்டரை லட்சம் பேர் இருக்க ராணுவத்த நாலு லட்சம் ஆக்கோணும்.. ஒரு பெர்ஃபெக்ட் உளவாளி புதினின் வெற்றி.. அடுத்த விஷயம் தான் புதினின் ராஜ தந்திரம்.. ஒரு காலத்தில் ரஷ்யாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த தாலிபான்களுக்கு நவீன ஆயுதங்கள் சப்ளை.. அத வெச்சுத்தான் பதான்கள் பாகிஸ்தான பொழந்துட்டு இருக்காங்க.. இதுல பாகிஸ்தான் ராணுவ வீரர்களே துப்புக் கொடுக்கறாங்க.. மூணாவது தான் ஹைலைட்.. இந்தியா தைவானோட பிரம்மோஸ் ஒப்பந்தம் போட்டதுல கடுப்பான சீனா தைவான் மேல போர் தொடுக்க முடிவு செஞ்சதாத் தகவல்.. ஜப்பான் பகிரங்கமா அறிவிச்சுடுச்சு.. தைவானைத் தொட்டா, அடுத்த செகண்ட் சீனாவைத் தாக்குவோம்னு.. அவ்வளவு பெரிய சீனா பெருஞ்சுவர் கட்டியதே ஜப்பானிய படைகளுக்கு பயந்து தான்..

No comments:

Post a Comment

Nov 27, 2025 Asserting that NDA's big win in Bihar is the victory of every Indian's resolve to throw out infiltrators from the country,

  Asserting that NDA's big win in Bihar is the victory of every Indian's resolve to throw out infiltrators from the country, home mi...