Tuesday, October 6, 2026

திருமாவளவன் 2009ல் ஐக்கிய முன்னணி அரசில் தனக்கு வனத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் ரவிக்குமாருக்கு போன் செய்து சொன்னதாகவும்,

 திருமாவளவன் 2009ல் ஐக்கிய முன்னணி அரசில் தனக்கு வனத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் ரவிக்குமாருக்கு போன் செய்து சொன்னதாகவும், ஆனால் அதை திமுக தடுத்துவிட்டதாகவும் அவர் பொது மேடையில் பேசியிருக்கிறார். என் ஆச்சரியம் என்னவென்றால் 2009 மே மாதம் மக்களவைத் தேர்தல் நடந்தது. அதே ஆண்டு மே மாதத்தில்தான் முள்ளிவாய்க்கால் துயர சம்பவங்கள் நடந்தன. அதற்குக் காங்கிரஸ் அரசு விடுதலைப் புலிகளைக் கைவிட்டதுதான் காரணம் என்று மேடைகளில் பேசப்பட்டது. அப்படியிருக்க விடுதலைப் புலிகளை ஆதரித்த விடுதலைச் சிறுத்தைகள் மத்திய அரசில் அமைச்சர் பதவி ஏற்கத் தயாராக இருந்தது என்பது எப்படி….⁉️

No comments:

Post a Comment

Nov 24, 2025 Before the Rock Temple of #Tirupparankunram, near Madurai— 1928.

  Before the Rock Temple of #Tirupparankunram , near Madurai— 1928. Latest photo in the comments section. நக்கீரர் தாமருளிய திருமுருகாற்றுப்...