When #Congress wins, the verdict is “people’s mandate.”
When Congress loses, suddenly the blame shifts on the #EVMs, ballot papers, the Election Commission, voter lists, and every thing else except the verdict itself! And Rahul Gandhi is not the first in his bloodline, even Rajiv Gandhi had questioned the ballot-paper process after an electoral setback. Decades later, the script remains remarkably unchanged. The arrogant #SoniaGandhifamily should know, democracy demands the humility to accept both victory and defeat. You cannot embrace the process when it favours you and discredit it when it doesn’t. The problem isn’t the #votingsystem. It is their inability to accept that voters can simply say NO!! #KSRadhakrishnan #ksrpostTuesday, October 6, 2026
வேலை,ரசனை, உறவு எல்லாவற்றிலும் எதாவது ஒரு இடத்தில் அயர்ச்சி வந்து விடுகிறது.. ஆனால் காலாகாலமும் போரடிக்காதது ஒன்று உண்டு. அது தான் உண்மையான அன்பு.
வேலை,ரசனை, உறவு எல்லாவற்றிலும் எதாவது ஒரு இடத்தில் அயர்ச்சி வந்து விடுகிறது.. ஆனால் காலாகாலமும் போரடிக்காதது ஒன்று உண்டு. அது தான் உண்மையான அன்பு.
இன்றைய தினம் சென்னை கமலாலயத்தில்,
இன்றைய தினம் சென்னை கமலாலயத்தில், நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு.
ஜி அவர்களையும், தமிழக பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள திரு. அவர்கள் மற்றும் திருமதி. அவர்களையும், புதிய பொறுப்புகளை ஏற்க வருகை தந்ததையொட்டி, நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தமிழக தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் தலைமையில் அன்புடன் வரவேற்றோம். இதனைத் தொடர்ந்து, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில மற்றும் மாவட்டத் தலைவர்கள் அனைவருக்கும் புதிய மேலிடப் பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.இன்று தமிழக பாரதிய ஜனதாக் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க வந்த
இன்று தமிழக பாரதிய ஜனதாக் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க வந்த பாஜகவின் பார்வையாளர்கள் கர்நாடகாவைச் சேர்ந்த நிர்மல் குமார் சுரானா மற்றும் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஒன்றுபட்ட ஆந்திராவின் அமைச்சருமான
டாக்டர் டி கே அருணா ஆகிய இருவரையும் வரவேற்று உரையாடி வழி அனுப்பி வைத்தேன் .உடன் எஸ் ஆர் சேகர், ஆனந்த பிரியா, எழில் , கந்தவேல் போன்றவர்கள சென்னை விமான நிலையத்தில் உடன் இருந்தார்கள். Today, I welcomed and conversed with the BJP's observers who came to meet the Tamil Nadu Bharatiya Janata Party executives—Ram madhav . Nirmal Kumar Surana from Karnataka and Dr. D.K. Aruna, who is the current Member of Parliament and former Minister of united Andhra Pradesh—before seeing them off. Along with them at Chennai airport were S.R. Shekhar, Anand Priya, Ezil, Kandavel, and others. #ksrpost #KSRadhakrishnan #கேஎஸ்ஆர்போஸ்ட்இந்த உலகில் எவனும் எந்தத் கொம்பனும் எல்லாம் நான் தான் என்று மார்தட்டிக் கொள்ள முடியாது.சகலமும் தெரியும் என்று அலட்டிக் கொள்ளக் கூடாது..
இந்த உலகில் எவனும் எந்தத் கொம்பனும் எல்லாம் நான் தான் என்று மார்தட்டிக் கொள்ள முடியாது.சகலமும் தெரியும் என்று அலட்டிக் கொள்ளக் கூடாது..
நல்லதோ கெட்டதோ நம் கையில் இல்லை.உயர்வோ தாழ்வோ நாம் தீர்மானிப்பதில்லை..அல்பம் என்று ஒரு பொருளும் இல்லை.நேற்றைய அல்பம் இன்றைய அற்புதம்.இன்றைய அற்புதம் நாளைய அல்பம் ஆனால் எல்லாவற்றுக்கும் விலை உண்டு.. எச்சில் இலைக்கு காசு கொடுத்து எடுத்துப் போகிறவர் உண்டு.சாம்பல் காசு கொடுத்து வாங்குபவர் உண்டு.. மனுஷன் தலைமுடிக்கு கூட விலை போடறதுண்டுங்க..உசிருன்னு சொல்வாங்களே அதுதாங்க வாங்கவும் முடியல.. விற்கவும் முடியல..தமிழகம் வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத்தலைவர் மற்றும் நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திரு.
தமிழகம் வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத்தலைவர் மற்றும் நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திரு.
ஜி அவர்களை, இன்று சென்னை விமான நிலையத்தில் மாநில தலைவர் திரு அவர்களுடன் அன்புடன் வரவேற்கிறேன். I warmly welcome Mr. ji, the National Vice President of the Bharatiya Janata Party who has arrived in Tamil Nadu, and who has been newly appointed as the State In-Charge of our Tamil Nadu Bharatiya Janata Party, at Chennai Airport today along with State President Mr. .இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு.
இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் ...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...