ஈழத்தில் இருந்து வந்த தமிழ்ப் பெண் பிரதிநிதிகள் என்னைச் சந்திக்க வந்திருந்தனர். இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் தமிழர்களுடைய வாழ்க்கைப் பிரச்சனைகள் அவர்களுடைய உரிமைகள் தேவைகள் பற்றிப் பலவாறாகச் சொன்னார்கள். குறிப்பாக யாழ்ப்பாணம் மன்னார் கிளி நொச்சி முல்லைத்தீவு திரிகோணமலை மட்டக்களப்பு
அம்பைறை என அனைத்துப் பகுதிகளிலும் இருந்து அவர்கள் வந்திருந்தனர். அவர்களை என் இல்லத்தில் உபசரித்து வழி அனுப்பி வைத்தேன். #ஈழம் #EelamTuesday, October 6, 2026
ஏதோவொரு
ஏதோவொரு
காரணத்திற்காக என் வரிகளிடமிருந்து தள்ளிப்போய் வேடிக்கைப் பார்ப்பவர்கள் நிறைய உண்டு கண்டும் காணாதது போல் தூர நின்று மௌனம் பூசிக்கொள்பவர்களை தொந்தரவு செய்யாது விலகி விடுகிறேன் யாருடைய நிபந்தனையாலோ யாருடைய நிர்ப்பந்தத்தாலோ அச்சத்தோடு என்னை என் நட்பை அவர்களால் நட்பில் இருந்துகொண்டே இல்லாதது போல் தொடர இயலாது போகலாம் எனில் அவர்களிடம் இனி ஏன் இதுபோல் பாராமுகமாய் இருக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்பதில் மறுமுறையும் ஒப்புக்காய் அன்பை கைமாற்று வாங்கிவிட்டு பதிலுக்கு என்னால் என்ன தர இயலும் எமோஜிக்களால் வாழ்வெதென் வாழ்வென்ற கங்கணத்தைக் கட்டிக்கொள்ளாத என் வெற்றுக்கைகளில் என்ன உண்டு வியர்வை கசியும் அன்பின் படர்ந்த ரேகைகள் அவைகள் தேயாதொருநாள் வரை யாரிடமும் ஓசையின்று எதையோ பேசிக்கொண்டே இருக்கும்.. இருக்கட்டுமே...என்னை நானே
என்னை நானே
கொண்டாடிக்கொள்ள வேண்டும் என்கிற இரண்டாவது நிர்ப்பந்தத்திலிருந்தும் தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறேன் இந்த வாழ்வு என்னைத் தவிர்த்தே தன்னை வாழ்ந்து கொண்டிருக்கிறது...இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள நிச்சயமாக ஒரு மனம் தேவைப்படத்தான் செய்கிறது..
இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள நிச்சயமாக ஒரு மனம் தேவைப்படத்தான் செய்கிறது..
எப்போதும் உண்மையை மறைக்காது சொல்கிற மனோதிடம் வேண்டும்..
Subscribe to:
Posts (Atom)
இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு.
இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் ...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...