நெல்லை மாவட்டம் புளியரை எப்பொழுதும் ஒரு அழகிய மேற்க்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமம் தான், நெல் அறுவடைக்கு பின் இதோ இந்த விரைந்த காட்சி!!!...
நெல் அறுவடைக்கு பின், வைக்கோல்கல் வண்டிகளில் ஏற்ற பட்டு கேரளாவிற்கு செல்ல தயாராக, அதற்கு முன்பாக கால்நடைகள் அடிமாடுகளாக கேரளாவிற்கு சென்று கொண்டிருக்கிறது!!!!
#ksrpost
No comments:
Post a Comment