உனக்கு முன்னாள் கை தட்டுபவர்களை நம்பாதே....
உனக்கு முன்னாள் பாசங்காக புகழ்பவர்களை ஒருபோதும் நம்பாதே....
உனக்கு பின்னால் இருப்பவர்கள் புறம் சொல்வதை/கேலி செய்வதை கண்டுகொள்ளாதே
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment