Wednesday, January 10, 2024

மனித நேயர் ஜி.ஆர்.தாமோதரன்.

*மனித நேயர் ஜி.ஆர்.தாமோதரன் அவர்களின் 38 வது ஆண்டு நினைவு நாள்* !

பிஎஸ்ஜி கல்வி- தொழில்- மருத்துவ நிறுவனங்களின் முன்னாள் அறங்காவலர் ,
தமிழின் முதல் அறிவியல்  திங்களிதழ் கலைக்கதிர் ஏட்டின்  நிறுவனர், நாடாளுமன்ற உறுப்பினர், மேலவை உறுப்பினர் (எம்எல்சி),
சென்னை பல்கலைகழகத்தின் மேனாள் துணைவேந்தர், என் நல விரும்பி பெருந்தகை ஜி.ஆர்.தாமோதரன் அவர்களை கைகூப்பி வணங்கிறேன்.
••••

காலையிளஞ் சூரியனின் முன்னே சின்னக்
கயல்விழிகள் திறந்திடுவான் – பூளை மண்ணின்,
சாலையிலே நடந்திடுவான் ! கொங்கு நாட்டுச் 
சரித்திரத்தில், இவன் போலோர் மனிதனில்லை !
சோலையிலே பூவெடுத்துப் பூசிப்போரிருக்கையிலே- சீமைச் சொல்லாலே ,இளையோர்க்கு கல்வி தரும்
வேலையிலே , மூழ்கிடுவான் ! காலை,மாலை
விலகாமல் கல்லூரி பணிசெய்தார் ! இவர் போல யாருண்டு !

 #ஜிஆர்_தாமோதரன் 
#Dr_GR_Damodaran
#PSG #coimbatore
PSG & Sons Charities
#பிஎஸ்ஜி
#கோவை

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
10-1-2024.


No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...