Saturday, January 6, 2024

#தமிழருவி மணியன் நூல்கள் வெளியீட்டுவிழா

#தமிழருவி மணியன் நூல்கள் வெளியீட்டுவிழா















———————————————————-
இன்று (6-1-2024)மாலை, ரௌத்திரம் வாசகர் வட்டம் சார்பில், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற,  தமிழருவி மணியன் மற்றும் கவிஞர் வாசுகி சீனிவாசகம் எழுதியுள்ள நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. நல்ல ஒரு நிகழ்வை. 

நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட ஒவ்வொரு புத்தகமுமே சிறப்பானது.



தமிழக அரசியலின் முக்கியத் தலைவர்களான, ஜார்க்கண்ட் மாநில மாண்புமிகு ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன், மத்திய ராஜங்க முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே.வாசன், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் திரு பாரிவேந்தர், தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் பேராசிரியர்   முனைவர் திரு கனக சபாபதி, காமராஜர் மக்கள் கட்சி ஆட்சிமன்றக் குழுத் தலைவர் திரு. இரா. கண்ணன் ஆகியோருடன் இந்த விழாவில் கலந்து கொண்டதை பெருமையாக கருதுகிறேன்.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
6-1-2024.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...