Tuesday, January 2, 2024

நடக்கும் அறமற்ற காரியங்கள், கமுக்கங்கள் எல்லாம் எல்லாருக்கும் தெரியும் என்பது எனக்கும் தெரியும்.

நடக்கும் அறமற்ற காரியங்கள்,
கமுக்கங்கள் எல்லாம் எல்லாருக்கும் தெரியும்*
என்பது எனக்கும் தெரியும்.
அதை பேசாமல், பேனாவால் (*கணினி*)*எழுதாமல் நடித்து சிரித்துக்கொண்டு பாராட்டவும் செய்வார்கள்…
அவ்வளவுதான்.. 
நாட்டு அரசியல்….மக்கள்…

தொடர்ந்து இயங்கும்
சிறகுகளுக்கு
சிரமங்கள்இருப்பதில்லை
இலக்கு வலுவென்பதால்*...! 
திடமுள்ள சிலருக்கு….

#ksrpost
2-1-2024.


No comments:

Post a Comment

கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே !

  கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...