Thursday, January 4, 2024

#*முதல்வர் ஸ்டாலின் அவர்களே*, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனன் கார்கே ட்விட்டரில் நான் கேலியாக எழுதி இருந்தேன் என்று சொல்லி என்னை நீங்கள் இடைநீக்கம் செய்தீர்கள் . இன்னும் நான்முற்றிலும் நீக்கம் செய்யவில்லை அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

#*முதல்வர் ஸ்டாலின்
அவர்களே*,

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனன் கார்கே  ட்விட்டரில் நான் கேலியாக எழுதி இருந்தேன் என்று சொல்லி என்னை நீங்கள் இடைநீக்கம் செய்தீர்கள் . இன்னும் நான்முற்றிலும் நீக்கம் செய்யவில்லை அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

 திமுகவைச் சேர்ந்த இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் “காங்கிரஸ் கட்சிக்கு லட்சியம் என்று ஏதுவுமில்லை” என்று சொல்லி இருக்கிறார். இது உங்கள் பார்வையில் வந்தும் ஏன் நடவடிக்கை இல்லை.

முதல்வர் ஸ்டாலின் அவர்களே!
இப்படி உங்கள் எம்பி சொல்லியுள்ளார்! இதற்கு இடைநீக்கம் இல்லையா!

ஒரு ட்விட்டர் விமர்சனத்திற்காகவா எனது உழைப்பை புறம் தள்ளி
என்னை இடைநீக்கம் செய்தீர்கள். என்மீது மட்டும் உங்கள் வஞ்சகம் ஏனோ⁉️. இதற்கு எல்லாம் சோர்ந்து விட மாட்டேன். உங்களை விட பெரிய மனிதர்கள் சந்தித்துள்ளேன்.

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
4-1-2024


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...