'நீ விமர்சிக்கப்படாமல் விரும்பியதை அடைய முடியாது!'
உன்னை விரும்புவோருக்கு விளக்கம் வேண்டியதில்லை
உன்னை வெறுப்போருக்கு விளக்கத்தால் பயனேதுமில்லை!
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment