Sunday, February 11, 2024

*அவமானம் நடந்தால் அது நம் முன்னேறி செல்வதற்கான பாதை என்பதற்கு சமமானது* *கேவலப்படுத்துவதும் தங்களை ஒதுக்கி தள்ளுவதும் நம்முடைய வெற்றிப் பாதையை கொண்டு செல்ல கூடியது*

*….தினம் தினம் அடுப்படியில்* 
*விறகாய் எரியும்* 
*நான்தான்* 
*இறந்தகாலமென்பதும்*…..

*பின்னும்*
*எத்தடை வரினும்* 
*அதை துச்சமெனக்* *கடந்து எங்கே* *விலக்கிவைக்கப்பட்டாலோ* 
*அங்கேயே* 
*கம்பீரமாய்* 
*ஒருநாள் கால்மேல் கால் போட்டமர்வேன்*..
*கோபப்பட வேண்டாம் கோபம் என்பது முட்டாளுக்கு சமமானது*
•••••
*அவமானம் நடந்தால் அது நம் முன்னேறி செல்வதற்கான பாதை என்பதற்கு சமமானது*

*கேவலப்படுத்துவதும் தங்களை ஒதுக்கி தள்ளுவதும் நம்முடைய வெற்றிப் பாதையை கொண்டு செல்ல கூடியது*

 *எதற்கும் நீ அஞ்ச வேண்டாம் நமக்கு நாமே தைரியத்தை வர வைத்துக் கொள்ள வேண்டும்*

*என் பின்னால் ஆட்கள் இருக்கிறாள் என்கிறதை  விட உன்னால் இருக்கும் நம்பிக்கை தைரியம் அதிகமாக வைத்துக் கொள் !*

*உன்னை அடுத்தவர்கள் அடிக்கும் அடி பெரிதாக நினைக்காதே அதே நீ திருப்பி அடிக்கும் பொழுது அதன் அடி அவன் தாங்க மாட்டான் வாழ்க்கையின் தத்துவம் ஆரம்பத்தில் கசக்கும் அதன் பின்னர் இந்த வாக்கியத்தின் அர்த்தங்கள் புரியும்*

*இவ்வளவு வலியும் பட்டு தான் இன்று எழுந்து நிற்கும் அளவிற்கு நல்ல நண்பர்களை* *சம்பாதித்துள்ளேன் இதுதான் எனக்கு நிரந்தரம் எனக்கான பொக்கிஷம் இது போதும் எனக்கு மகிழ்ச்சியான தருணம்* *உனக்கு* 

*வாழ்க வளமுடன்*




No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...