Tuesday, February 13, 2024

#*திமுக தலைமைக்கழக துணைமேலாளர் அறிவாலயம் ஜெயக்குமார் மரணம். ஆழ்ந்த இரங்கல்*.

#*திமுக தலைமைக்கழக துணைமேலாளர் அறிவாலயம் ஜெயக்குமார் மரணம். ஆழ்ந்த இரங்கல்*.
————————————
தி.மு.கழகத்தின் முதல் தலைமையகமான ராயபுரம் அறிவகத்தில் 1970-ஆம் பணிக்குச் சேர்ந்து, அதன் பின்னர் அன்பகம், அரசினர் தோட்ட சட்டமன்ற அலுவலகம், அண்ணா அறிவாலயம் என தலைமைக் கழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேல்  திமுக தலைமை நிலைய பணிகள் நிறைவாக செய்தவர். என் மீது அன்பு கொண்டவர்
#Dmk #திமுக 


No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...