Tuesday, February 27, 2024

தமிழகத்தில் போதை பொருட்கள்….

தனக்கும் போதை வழக்கில் சிக்கியிருக்கும் ஜப்பார் சாதிக்கிற்கும் தயாரிப்பாளர் - இயக்குனர் என்ற உறவு தான் உள்ளது போல் தோற்றத்தை ஏற்படுத்த அறிக்கைய ஓன்று வெளியிட்டுள்ளீர்கள்.

நீங்களும் ஜப்பார் சாதிக்கும் இனைந்து உயர்தர (4am cafe & kitchen) மற்றும் The Law Cafe உணவகத்தை திறந்திற்களே அதை ஏன் அறிக்கையில் மறைத்து உள்ளீர்கள்?



கடைத்திறப்பு விழா மேடையில் பேசும் போது "வாய்நிறைய நன்பர் ஜாப்பர்" நன்பர் ஜாப்பர் என சொன்ன நீங்கள் ஏன் திடிரென அவரை நேற்று வெளியிட்ட அறிக்கையில் "தயாரிப்பாளர் ஜாப்பர் என அழைக்கிறார்கள்?













கடைத்திறப்பு விழாவிற்கு வந்த விஜய் சேதுபதி, சூரி, வெற்றிமாறன் அனைவரும் கடையை நீங்களும் ஜாப்பரும் இனைந்து தான் தொடங்கியுள்ளீகள் என கூறி வாழ்த்துக்கள் சொல்கிறார்களே?

அறிக்கையின் 7ஆவது பத்தியில் சட்டவிரோத செயல்களில் ஈடுப்படும் யாராருடன் இனைந்து பனியாற்ற போவதில்லை என சொல்யுள்ளீர்களே... அதாவது நீங்கள் "இறைவன் மிக பெரியவன்" படத்திலிருந்து விலகிக் கொள்ள உள்ளீர்களா?

அப்போ உங்கள் "மாயவலை" படத்தின் தயாரிப்பாளர் "ஜாப்பர் சாதிக்" ஆச்சே அதை என்ன பன்ன போரீங்க?

எனக்கும் - சாதிக்கிற்கும் தயாரிப்பாளர் இயக்குனர் உறவு மட்டுமல்ல Business Partners கூட என சொல்ல மறுப்பது Sorry மறைப்பது ஏன்?

ஏதோ வக்கீலிடம் Legal அட்வைஸ் கேட்டுளிர்கள் அவர்கள் எழுதி கொடுத்ததை அறிக்கையை வெளியிட்டு உள்ளீர்கள் அது உங்கள மேலும் சிக்கலில் சிக்கவைக்கும் என நீங்கள் யோசிக்கவில்லையா?

அனைவருக்கும் தெரிந்த உண்மையான நீங்களும் - ஜாப்பர் சாதிக்கும் Business Partners என்பதை மறப்பது ஏன்?

புலனாய்வு அமைப்புகள் இவையெல்லாம் எளிதாக மோப்பம் பிடிக்கும் என்பதை கூட Legal Team தங்களுக்கு ஆலோசனை வழங்க வில்லையா?

இரும்பு வியாபாரம் யாருடன் ஜப்பார் வியாபாரம் நடத்தினர்?
யாருக்கு எம்பி பதவி பெற என்ன திறை மறைவு பணிகள் நடந்தன? என பலர் சொல்கின்றனர்… இது உண்மையா

*புலனாய்வு அமைப்புகள் தேச நலன் - இளைஞர் நலன் கருத்தில் கொண்டு உரிய விசாரணை வேண்டும்.




#Drug #drugsmuggling
#smuggling #Amir





No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...