Sunday, February 4, 2024

எஸ். வி. சுப்பையா

மீசை தீப்பொறீ கண்கள் ஆவேச மிடுக்கு பாரதியாரை உயிருடன் பார்த்த சிலிர்ப்பேற்படுத்திய மகா கலைஞர் எஸ். வி. சுப்பையா. நடிப்பதே தெரியாத அளவிற்கு நடிக்கும்அருமையான நடிகர்.
திருநெல்வேலி மாவட்டம், இன்று தென்காசி, செங்கோட்டையில் பிறந்தவர்
 
நடிகர் திலகத்துடன்  எஸ். வி. சுப்பையா அதிக படங்களில் நடித்தவர் . 
‘கப்பலோட்டிய தமிழன்’, ‘பாவமன்னிப்பு’, ‘இரும்புத் திரை’ போன்றவை பிரபலமான படங்கள்.
எஸ். வி. சுப்பையா சொந்தமாகத் தயாரித்த படம் ‘காவல் தெய்வம்’ எஸ். வி. சுப்பையா செளகார் ஜானகி, சிவகுமார், லட்சுமி ஆகியோர் நடித்த இப்படத்தில் சாமுண்டி கிராமணி என்ற கதாபாத்திரத்தில் கெளரவ வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்தார்.   ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் சிவாஜி கணேசன் வ. உ. சிதம்பரனாராக நடிக்க, எஸ். வி. சுப்பையா மகாகவி பாரதியாராக நடித்த எஸ் வி சுப்பையா  அவர்களின் நினைவு தினம் இன்று ! 

#எஸ்வி_சுப்பையா
@nellai @OfTirunelveli  #திருநெல்வேலி


No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...