தமிழ் மொழியின் சிறப்புகளில்
சில உங்களின் பார்வைக்கு...
ஐநா சபையின் முகப்பு வாசலில் எழுதப்பட்ட ஒரே ஒரு வாக்கியம் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
ரஷ்யாவில் உள்ள lumbha யூனிவர்சிட்டி வாசலிலும் "யாதும் ஊரே யாவரும் கேளிர் "என்று மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது.
சீனாவில் தமிழ் வானொலி சேவை இந்திய நேரப்படி 7 30 லிருந்து 8 30 வரை தினமும் நடைபெறுகிறது .
அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா எனும் அருங்காட்சியகத்தின் வாசலில் "கற்றது கை மண் அளவு" என்ற வாக்கியம் பொறிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய பல்கலைக்கழகத்தின் வாசலில் சங்கத் தமிழின் பாடல் வரிகளை எழுதி வைத்துள்ளனர்.
ஜெருசலேம் நகரில் ஒலிவ மலையில் இயேசு போதித்த வழிபாட்டு கருத்துக்களை 68 மொழிகளில் எழுதி வைத்துள்ளனர் .அதில் இந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
நயகரா நீர்வீழ்ச்சிக்கு வருபவர்களை வரவேற்கும் வரவேற்பு பலகையில் உலகில் உள்ள ஆறு மொழிகளில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது அதில் ஒன்று தமிழ்!
அமெரிக்கா செவ்வாய்க்கு பயணிர்-4 என்ற விண்கலத்தை அனுப்பியது செவ்வாயில் மனிதன் வாழ்ந்தால் அவன் புரிந்து கொள்ள ஒரு CD யும் இணைத்து அனுப்பியது அதில் அனுப்பிய ஐந்து மொழிகளில் ஒன்று தமிழ் .
அமெரிக்காவின் செனகல் நாட்டில் தாக்கர் பல்கலைக் கழகம் தமிழைச் செவ்வியல் மொழியாக ஏற்றுக் கொண்டுள்ளது.
பிரிட்டனில் 2 பல்கலைக்கழகத்தில்
தமிழ் கற்பிக்கப்படுகிறது.
ஜெர்மனியிலுள்ள Kolon university யில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் அங்குள்ள நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது.
இந்திய மொழிகளில் பைபிள்
தமிழில்தான் முதன் முதலில் யாழ் ஆறுமுக நாவலரின் முன் எடுப்பில் எழுதப்பட்டது.
No comments:
Post a Comment