Monday, May 5, 2025

12-02-2025 நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்புறமுள்ள எம்ஜிஆர் ஆட்சியில் மதுரையில் நடந்த உலக தமிழர் மாநாட்டின் போது அமைத்த நக்கீரன் தோரண வாயில் இடிக்கப்பட்டது.

 12-02-2025 நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்புறமுள்ள எம்ஜிஆர் ஆட்சியில் மதுரையில் நடந்த உலக தமிழர் மாநாட்டின் போது அமைத்த நக்கீரன் தோரண வாயில் இடிக்கப்பட்டது. இடிக்கும் பொழுது எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இடிக்கப்பட்ட தால் ஜேசிபி -ன் மீது தோரணவாயில் விழுந்ததில் ஜேசிபி ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர்...https://www.facebook.com/share/v/151ohwSMsJD/

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்