——————————————————
இலவசங்கள் ஒருசாராரை சோம்பறிகளாகவும் அடுத்தவேளை என்ன தருவார்கள் என்று எதிர்பார்ப்பவர்களாகவும் உருவாக்கி வைத்துள்ளது. இது ஒருநாட்டை அழிவுப் பாதைக்கே அழைத்துச் செல்லும். உழைக்காமல் வாழ நினைக்கும் எவனும் நாட்டிற்காக நாட்டுமக்களுக்காக எதுவும் செய்ய நினைக்கவே மாட்டான். ஏனென்றால் மனதால் அவன் ஊனப்படுத்தப் பட்டவன்.
No comments:
Post a Comment