Thursday, May 8, 2025

இது காமராஜர் 1965இல் இந்திமொழி பற்றிப் பேசி தினமணி நாளிதழில் வெளிவந்தது.

 இது காமராஜர் 1965இல் இந்திமொழி பற்றிப் பேசி தினமணி நாளிதழில் வெளிவந்தது.

ப.சிதம்பரம் காங்கிரஸின் உள்துறை அமைச்சராக இருந்தபோது ராஜபாஷா என்று விளித்து இந்தியை நாடு முழுக்க கொண்டு வர வேண்டும் என்று இந்தியில் பேசியிருந்தார். இன்று திமுக கூட்டணியில் இருப்பதால் இந்தி வேண்டாம் என்று மாற்றிப் பேசுகிறார்! கீழே குறிப்பிட்டுள்ள காமராஜரின் நிலைப்பாடு குறித்து ராகுல் மற்றும் இன்றைய தமிழ் நாடு காங்கிரஸின் நிலை என்ன?

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...