தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர், நீண்ட கால இலங்கை நாடளுமன்ற உறுப்பினர், என்னுடய சென்னை வீட்டில் 1984 இல் தங்கியவர், நண்பர் மாவை சேனாதிராஜா நலம பெற வாழ்த்துக்கள்.
மீண்டெழ இறையாற்றலை வேண்டுவோமாக... தந்தை செல்வாவின் தலைமை ஏற்றவர்.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment