Monday, May 12, 2025

அன்றைய நிலையில், நாங்கள் நிறுவிய 1993 இல் எப்பேர்ப்பட்ட கட்சி.

 அன்றைய நிலையில், நாங்கள் நிறுவிய 1993 இல் எப்பேர்ப்பட்ட கட்சி. அன்று எங்கள் சொந்த பணிகள், ஐநா மன்ற பணி புறம் தள்ளி கடும் உழைப்பு…அவர்களுக்கு எனது உழைப்பு 1981 இல் தொடங்கி 2001 வரை.

இவர்கள் எல்லாம் 1996 பின்தான் அறிமுகம்.
நாங்கள் வெளியேறிய போது பின்னரே கடசிக்கு வந்த இவர்கள் அவரோடு இணந்து எங்கள் மீது எதிர் விணையை செய்தவர்கள்தான். எங்களுக்கு வந்ததும் போன்று இவர்களுக்கு இன்று .. இயற்கையின் நீதி உள்ளது. நன்றி அற்ற மனிதர்கள் பார்த்து எவ்வளவோ நானும் கடந்து விட்டேன்
ஏற்கனவே கட்சியில் இருந்தவர்கள உழைப்பும், 1996க்கு பின் வந்த இன்னும் இருந்து உழைத்தவர்கள் உழைப்பு வீண்.உங்களுக்கு முன்னால் உழைத்த
பல தலைவர்களை காணோம்
காணாமல் செய்து விடுவார்கள்.
இன்றைக்கு இந்த நிலைமைக்கு போயிடுச்சு.!!
யாருமே எதுவுமே நிரந்தரமானது அல்ல…
அன்றைய நிகழ்கவுகள் குறித்து தேதி வாரியாக என் பதிவு இன்றைய 90 களில் பிறந்த இளைஞர்களுக்கு …பின் வரும்.
இது சாடல் அல்ல. பார்வைக்கு…. அறிய செயதிகள்…. அவ்வளவுதான்
இந்த வயதில், இந்த உடல் நிலையில் அவருக்கு இப்படி ஒரு சோதனையான நிலை வந்திருக்க கூடாது. நலமாக இவர்கள் மட்டுமே இருக்கட்டம்.
அவ்வளவுதான். வேறு என்ன சொல்ல….⁉️
(Photo-1987- திருநெல்வேலி)

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்